Project

title

We never let the Virus sweeps our community - March 2020

causes

The coronavirus lockdown has comfortably cooped most of us at home. However, at the other end of the spectrum, majority of Tamils in Muthur District, Sri lanka are struggling to make ends meet. These include marginalised communities in the unorganised sector, such as daily wage earner, street vendors, construction workers, and laborers, who are terribly affected by the economic and social repercussions of the coronavirus.

Virutcham Trust (UK) , Lotus Caring Hands and Sivanarul Foundation charities are jointly working to support the Coronavirus outbreak in Sri Lanka/Muthur district by donating essential food items for currently over 500 families.

 

30/03/2020 - Update

வணக்கம் ஐயா, 

கொரோனா நோய் தாக்கத்தின் காரணமாக நாட்டின் தற்போதய சூழ்நிலையில் எதுவித தொழிலிற்கும் செல்ல முடியாமல் வீட்டில் முடக்கப்பட்ட மக்களுக்கு மூதூர் செயலாளர் பிரிவின் பழங்குடி கிராமங்களை உள்ளடக்கிய வகையில் சிவனருள் நடைமுறைப்படுத்தலுடன் நேற்றய தினம் தலா 226,000/_ மொத்த பெறுமதியுடைய உலருணவு பொதிகள் ஏழு கிராமங்களாகிய சந்தோசபுரம், சீதனவெளி, வீரமாநகர், இளக்கந்தை, நீனாக்கேணி, நல்லூர், சந்தணவெட்டை ஆகிய கிராமங்களுக்கு மொத்தமாக 188 பொதிகள்  வழங்கப்பட்டுள்ளது  இப்பொதிகளை வழங்குவதர்கு அக்கிராமங்களில் உள்ள கிராமசேவகர்,சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களினூடாக பயனாளிகளின் பெயர் தெரிவு தரப்பட்டது மேலும் அவ் உலருணவு பொதிகளை  இனங்காணப்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வீடுவீடாக சென்று வழங்கப்பட்டது இப்பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் அறிவுறுத்தலிற்கு அமைய தற்போதய சூழ்நிலையில் அதிக நபர்கள் ஒண்று சேர்வது தவிர்கப்பட்டது மேலும் இப்பொதிகளை வீடுவீடாக சென்று வழங்குவதர்கு அக்கிராமத்திலிலுள்ள அமைப்புக்கள்,சங்கங்கள் உதவி புரிந்தனர்

இவ்வுலருணவு பொதியினுள் உள்ளடக்கப்பட்டவை அரிசி - 5kg ,சீனி - 1kg ,பருப்பு -1/2kg, வெங்காயம் -1/2kg,  சவர்காரம் - 01 ,உப்புபக்கட் - 1, பால்மா பெட்டி -1 ,பிஸ்கட் - 1 என்பன இதன் ஒரு பொதியின் பெறுமதி 1188.50 ரூபாய் இவ்வுலருணவு பொருட்கள்  தற்போதய சூழ் நிலையில் மிகவும் பெறுமதியுடயவை இம்மக்களுக்கு முன்வந்து இவ்உதவியினை மேற்கெண்டமைக்கு தங்களுக்கு மிக்க நன்றியினை தெரிவிக்கின்றோம்.

Hello Sir,

 Corona Disease Implementation Sivanurul Implementation covering the tribal villages of the Muttur Secretariat Division for the disabled people who are unable to go to any business in the present situation of the country. A total of 188 packs have been distributed to the villages of Neni, Nallur and Sandanewetti for the purpose. In the present situation, as per the instructions, more people have avoided contact and the organizations and associations in the village have assisted in supplying these packages to the home. The value of the package is Rs.1188.50 In the current situation for the people of ivvularunavu most perumatiyutayavai much gratitude they would like to voluntarily performed ivutaviyinai.

Photos